கொழும்புக்கு நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை!

தொடருந்து சேவை 

பல மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கொழும்புக்கு நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை! | Special Bus Service To Colombo From Tomorrow

இதேவேளை, கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை எக்ஸ்பிரஸ் தொடருந்து நாளை (28.12.2025) இயக்கப்படவுள்ளது.

மேலும், நாளை மறுதினம் (29.12.2025) அதிகாலை 5 மணிக்கு மாத்தறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட தொடருந்து இயக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.