ஒரு வானவில் போலே

ஒரு வானவில் போலே….! 05

ஒரு வானவில் போலே – 05 தொடர் கதை பாகம் 05 “மச்சான் Hitler வீட்டில வேலைங்க இருக்காம்” என ஒருவன் கூற “டேய் மச்சான்! சொந்த வீட்டிலயே சோலிக்கு பிந்தி பந்திக்கு முந்துற நாங்க இப்ப மட்டும் புதுசா என்னடா கல்யாண வீட்டுல வேலை! time க்கு போய் வட பாயாசத்தோட ஒரு பிடி பிடிக்கிறது மட்டும்தான் நம்மோட வேலை… சும்மா பொத்திகிட்டு இருப்பியா” என இன்னொருவன் பதில் சொன்னான். “அத விடு Gold fish, […]

ஒரு வானவில் போலே….! 05 Read More »

ஒரு வானவில் போலே….! 04

ஒரு வானவில் போலே – 04 தொடர் கதை பாகம் 04   “Sir… today is my birthday…” என்றவாறு ஏதோ ஒரு Sweets box னை என்னை நோக்கி நீட்டினாள் மதுபாசினி…..“Wow what a shine full day! Wish you many more happy returns of the day” என்றவாறு அந்த Sweets ல் ஒன்றை எடுத்து சுவைத்தேன்…. அதே சுவை ம்ம்ம் அதே சுவை இதற்கு முன் அஜந்தா இதே

ஒரு வானவில் போலே….! 04 Read More »

ஒரு வானவில் போலே….! 03

ஒரு வானவில் போலே – 03 தொடர் கதை பாகம் 03 ஓரளவு நிதானத்துக்கு வந்த போதுதான் பெரிய தவறை செய்ததாக புரிஞ்சிச்சு. யாரோ சிலர் “அவனை பிடி அவனை பிடி!” என கூச்சலிட்டனர். பயம் என்னை இயக்க கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கினேன். அப்போதுதான் ஏதோ ஒன்றில் பட்டு பறப்பது போல் தெரிந்தது! கண்ண திறந்தப்ப…. தலையில ஏதோ பெரிய பாரத்தை வைத்தது போல வலி! எந்திரிக்க முயன்றப்ப முடியவில்லை! நான் இருந்தது Hospital Accident

ஒரு வானவில் போலே….! 03 Read More »

ஒரு வானவில் போலே….! 02

ஒரு வானவில் போலே – 02 தொடர் கதை பாகம் 02 யாழ்ப்பாணத்தில் சிறு வயதில் வீதியோர கிரிக்கெட் பிரபல்யம். சுற்றியிருந்த வீட்டு யன்னல் கூறை முற்றம் என பந்து போய் படவும் விழவும் ஏச்சு பேச்சு திட்டென ஒரு பக்கம் கிடைத்தாலும் எம்மை சூழவிருந்த பெருசுகளில் ஒரு தொகுதி எம்மை ரசித்ததையும் மறக்க முடியாது. ஆனால் தமயந்தி அக்கா வீட்டு பின்புறம் பந்து போய் விழுந்தால்…. அவ்வளவுதான் திருட்டு தனமாக மதில் ஏறி குதித்து தான்

ஒரு வானவில் போலே….! 02 Read More »

ஒரு வானவில் போலே….! – 01

ஒரு வானவில் போலே – 01 தொடர் கதை பாகம் 01 என் பெயர் கதிர் செல்வன். கதிர் னுதான் அழைப்பாங்க. ஊர் யாழ்ப்பாணம். பிறப்பால இந்து. ஆனா மதங்கள் சாதி பேதம் இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. அதே நேரம் நாஸ்திகனும் இல்லை. ஆனா எங்க குடும்பம் கொஞ்சம் ஆச்சாரமானது. எனக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் நண்பர்கள் இருக்காங்க. அதெல்லாம் பத்தி அவங்க அலட்டிக்க மாட்டாங்க. எங்கள சுத்தி மும் மதத்த சேர்ந்தவங்களும் இருந்ததால அப்படி ஒரு சிக்கல்

ஒரு வானவில் போலே….! – 01 Read More »

error: Content is protected !!
error: Content is protected !!