நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் (Greetings)

வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் (Greetings)

சிங்களம் தமிழ் உச்சரிப்பு தமிழ் அர்த்தம் ஆங்கிலம் 
ආයුබෝවන්!ஆயுபோவன்!வணக்கம்Aayubowan!
සුබ උදෑසනක් වේවා!சுப உதயாசனக் வேவா!இனிய காலை வணக்கம்Good Morning!
සුබ සන්ධ්‍යාවක් වේවා!சுப சந்தியாவக் வேவா!இனிய மாலை வணக்கம்Good Evening!
සුබ රාත්‍රියක් වේවා!சுப ராத்ரியக் வேவா!நல் இரவாக அமையட்டும்Good Night!
සුබ උපන් දිනයක් වේවා!சுப உப்பன் தினயக் வேவா!பிறந்த நாள் வாழ்த்துக்கள்Happy Birthday!
සුබ අලුත් අවුරුද්දක් වේවා!சுப அழுத் அவுருத்தக் வேவா!புது வருட நல்வாழ்த்துக்கள்Happy New Year!
සුබ නත්තලක් වේවා!சுப நத்தலக் வேவா!இனிய நத்தார் வாழ்த்துக்கள்Merry Christmas!
ස්තූතියි!ஸ்தூதியி!நன்றி!Thank you!
සමාවන්න!சமாவன்ன!மன்னிக்கவும்Sorry!
ගිහින් එන්නම්!கிஹின் என்னம்!போய் வருகிறேன்See you, bye!

சிங்களம் படிப்பது , சிங்களத்தில் பேசுவது நாம் நினைத்த்துக்கொண்டிருப்பதை போல அவ்வளவு கடினமான காரியம் அல்ல. உரிய முறையில் , இலகுவான நடையில் அதனை படித்தால் பிடித்துக் கொள்ளலாம். அந்த அடிப்படையில்தான் இந்த பகுதியை நாம் ஆரம்பித்துள்ளோம். எம்மோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!