உதைபந்தாட்ட போட்டி தொடர்பான வினா – விடைகள் (பகுதி 01)
உதைபந்தாட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
எபனீசர் காப் மோர்லி (Ebenezer Cobb Morley)FIFA அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு எது?
1904முதல் FIFA உலகக் கோப்பை நடைபெற்ற ஆண்டு?
1930உதைபந்தாட்டத்தில் ஒரு அணியில் எத்தனை வீரர்கள் இருக்க வேண்டும்?
11 பேர்உலகக் கோப்பையை அதிக முறை வென்ற நாடு எது?
பிரேசில்உதைபந்தாட்ட போட்டியின் முழு நேரம் எவ்வளவு?
90 நிமிடங்கள் (45 + 45)மஞ்சள் அட்டை எதைக் குறிக்கிறது?
எச்சரிக்கைசிவப்பு அட்டை எதைக் குறிக்கிறது?
போட்டியிலிருந்து வெளியேற்றம்கோல் காப்பாளரை ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள்?
Goalkeeper“ஹாட்ரிக்” என்றால் என்ன?
ஒரே வீரர் ஒரு போட்டியில் 3 கோல்கள் அடிப்பதுஉதைபந்தாட்டத்தின் முதல் அதிகாரப்பூர்வ விதிகள் உருவாக்கப்பட்ட ஆண்டு?
1863முதல் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி எந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?
உருகுவே – அர்ஜென்டினா