ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினா-விடைகள் (2026) பகுதி 02
இலவசக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு – 1944.
இலவசக் கல்வி கொண்டு வரப்பட்ட வேளை நடைமுறையில் இருந்த யாப்பு – டொனமூர்.
இலங்கையில் காணப்படும் தேசிய கல்வியியற் கல்லூரிகள் – 19.
முதலாவதாக அமைக்கப்பட்ட கல்வியியற் கல்லூரி – மாவலி தேசிய கல்வியியற் கல்லூரி.
மஹாபொல வழங்குவதை ஆரம்பித்தவர் – லலித் அதுலத் முதலி.
கட்டாய கல்வி வயதெல்லை – 5 – 16.
கல்வியின் புதிய பாதை ஆரம்பிக்கப்பட்டது – 1972.
தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1987.
கலைத் திட்டத்தை உருவாக்குவது – தேசிய கல்வி நிறுவகம்.
கல்வி கொள்கையை உருவாக்குவது – தேசிய கல்வி ஆணைக்குழு.
தேசிய கல்வி குறிக்கோள் – 8.
தேர்ச்சிகள் – 7.
இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கல் – 2015.
“கல்வியின் புதிய பாதை” வெளியிடப்பட்டது – 1972.
ஆசிரியர் சேவைத் தரங்கள் – 3-II, 3-I(A), 3-I(B), 3-I(C), 2-II, 2-I, 1.
ஆசிரியர் சுய மதிப்பீட்டிற்காக வெளியிடப்பட்டது – ஆசிரியர் அறிக்கைப் புத்தகம் – 2016.
வரலாற்றின் தந்தை – ஹெரடோடஸ்.
அரசியலின் தந்தை – அரிஸ்டாட்டில்.
பொருளாதாரத்தின் தந்தை – கார்ல் மார்க்ஸ்.
முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் – மீன்.