Islamic January 17, 2026 Rawfan

ஷைத்தானின் தூண்டுதல்

وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهَ سَمِيعٌ عَلِيمٌ

ஷைத்தான் யாதொரு (தவறான) எண்ணத்தை உங்கள் மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உங்களை)த் தூண்டினால்

உடனே நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்

நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 7:200)